Category: கட்டுரைகள்

12 வது இருதரப்பு ஒப்பந்தம் – பேச்சு வார்த்தை துவங்கியது

கெளதம் 11 வது இருதரப்பு ஒப்பந்தம் 2022 அக்டோபர் 31 ஆம் நாள் முடிவடைந்தது.2022 நவம்பர் 1 முதல் 12 வது இருதரப்பு ஒப்பந்த காலம் துவங்குகிறது.அடிப்படை சம்பளத்தில் குறைந்த (2.5%) லோடிங், வாரம் […]

Read more

மனதில் உறுதியும் வாக்கினிலே இனிமையும் 

எஸ்.வி.வேணுகோபாலன்  மகாகவி நினைவு நாள் என்று எழுதுவதே சரியோ என்ற கேள்விஅடிக்கடி எழும். ஏனெனில், இலக்கியத்தில், ‘உன்னை நேற்று நினைத்துக்கொண்டேன்’ என்று தலைவன் சொன்னால், ‘அப்படியானால்அதற்குமுன் என்னை மறந்து போயிருந்தாயா’ என்று சண்டைக்குஇறங்குவாளாம் தலைவி. மறக்கவே முடியாத […]

Read more

‘விஸ்வகர்மா யோஜனா’: குலத்தொழில்களைப் பாதுகாத்திடும் பிற்போக்கு திட்டம்

நமது சிறப்பு நிருபர் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு தொழில் செய்யும் கலைஞர்களின்குடும்பங்களை ஊக்குவித்து, பாரம்பரியத்  தொழிலை மேற்கொள்பவர்களுக்குஊக்கமளித்திடும் வகையில் “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா” வருகிறசெப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, சலவைத் […]

Read more

கூட்டுறவு வங்கி ஊழியர் போராட்டம்

ஹரி கிருஷ்ணன்  தமிழ்நாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை  ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது . மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் நகர […]

Read more

நம்பிக்கையூட்டும் பிஇஎப்ஐ (BEFI) அகில இந்திய மாநாடு

நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (Bank Employees Federation of India – BEFI) 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடை பெற்றது. […]

Read more

பாஜக அரசே வன்முறை நிகழ்த்துகிறது

பி.கே.ஸ்ரீமதி நமது நிருபர்  கெடுவாய்ப்பாக 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று மாற்றப் பட்டு வருகிறது.  நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். […]

Read more

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் – சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம்

நமது நிருபர் பெபி அகிலஇந்திய மாநாட்டில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பேச்சு பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் என்பது சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா ளர் […]

Read more

வங்கிக் கடனை செலுத்தாத கார்ப்பரேட் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தேவை

நமது நிருபர் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத கர்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர்  சம்மேளன 11வது அகில  இந்திய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னையில் […]

Read more