G.ராம்குமார் மன்னர்கள் வாழ்வும் மண்ணுக்கான போருமே வரலாறாய் இருந்தது. ஓயாத உழைப்பும் காயாத உதிரமும் மறைக்கப்பட்டே வந்தது. பண்டம் மாற்றிய பெருங்கூட்டம் பின் ஆண்டான் அடிமை தடுமாற்றம் தொழிற்புரட்சி முன்னேற்றம். காலங்கள் தானே மாறின […]
Read moreCategory: கவிதை
தொழிலாளி
மு.முத்துச் செல்வம் உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது உழைக்கும் தோழரே ! நரம்பு புடைத்து கால்கள் பொசுக்கிட்டு தொடர்ந்து உழைக்கும் தோழரே ! வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய் உழைக்கும் தோழரே […]
Read moreஓ ஜெர்மனி, நலமற்ற என் தாயே!
கவிதை: பெர்டால் பிரக்ட் (பெர்டால் பிரக்ட் ஒரு ஜெர்மானிய மார்க்சிய நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். நாஜி ஜெர்மனி பற்றி அவர் எழுதிய அற்புதமான கவிதை இது. நாஜிகள் காலத்தில் பிரெக்ட் தனது சொந்த […]
Read moreமீளெழுந்து வருவோம்
மெகிரா புல்டோசர்களால் வீடுகளைத்தான் இடித்திட முடியும். அவர்களின் நம்பிக்கையை அல்ல !!! புல்டோசர்களால் உடமைகளைத்தான் அழித்திட முடியும். அவர்களின் துணிச்சலை அல்ல !!! கேள்விகள் கேட்கும் குரல்தனை நசுக்க கேடு கெட்ட அரசிற்கோ காலத்திற்குக் […]
Read moreஉரிமை இல்லையா?
ஜேப்பி இன்று காலைவழக்கம் போல்அதே நேரம்அதே சீறுடைஅதே முட்டாக்கு வீட்டை விட்டுபள்ளிக்குக்கிளம்பினேன்“படிக்க” எனக்குத் தெரியாதுஇன்று அவர்கள்புடைசூழ படை எடுத்துவருவார்கள் என்று பள்ளியின் வாசலில்“புதிய இந்தியா”வின்“ராம ராஜ்ஜியத்தின்”தூதுவர்கள் நான் அவர்களைதலைப்பாகைதொப்பி முட்டாக்குஎதையுமேஅணியச்சொல்லவில்லை நான் அவர்களைஉருது பேசுஎனவோ“சலாம்” […]
Read moreதடையாய் நிற்காதீர்கள்
இலக்சயா மன்னார் (திரு நங்கை) “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என உங்கள் தாயை நீங்கள் உச்சு முகர்ந்துக் கொள்ளுங்கள். எங்களுக்கோ, அவள் ஆள் வைத்து அடிக்கவும் செய்வாள், பைத்தியம் என்று மருத்துவரிடம் சான்றும் பெறுவாள். […]
Read moreமரமிறங்கி வந்த நாம்…மனமிரங்க மறுப்பதேன்
ஜேப்பி அன்றொரு காலம்புவி குளிர்ச்சி அடைய ஆரம்பித்தது கிழக்கு ஆப்பிரிக்கவெளிப்புறக் காடுகள்கனம் குறைந்துகனி குறைந்துபுல் பாலை வெளிகளாய்மாறத் துவங்கின கனி உண்ணும்குரங்குக் குடும்பம் சிலமரத்தை விட்டுகீழே இறங்கிநடையாய் நடந்துஉணவிற்காக அலைந்தன கைகள் அளவில்சிறுக்கவும்கட்டைவிரல் கோணத்தில்இணையவும்கால்கள் அளவில்நீளவும்பாதம் […]
Read moreபதைபதைப்பு
சக்திஸ்ரீ கொதித்த உலை மேனியில் படர்ந்திடசொற்கள் யாவும் கணைகளாய் துளைத்திடபொறுப்பை உணர்ந்துநெருப்பில் உழன்றுஉயிர் நுனியும் பாரம் சுமந்துசெத்து மடிகையில்வராத பதைபதைப்புபட்டம் பெற்றுஉயர பறக்கையில்முந்தியடிக்கிறது பெண் என்பதால்.
Read moreவிடியலைத் தேடி…
டி.ரவிக்குமார் இன்னொரு ஆண்டு கடக்கிறதுஇன்னொரு ஆண்டு பிறக்கிறதுஎண்ணற்ற கனவுகளை தாங்கிஎங்கோ ஒரு விடியலைத் தேடிஉருண்ட ஓராண்டு முடிவிற்கு வருகிறதுமீண்டும் ஒரு விடியலைத் தேடிகழுத்தளவு தத்தளிக்கும் மக்களைமுற்றிலும் மூழ்கடிக்ககொரோனா தொற்று இரண்டாண்டுகளாய்ஆட்டமிட்டு வருகின்றது.விஷக்கிருமிகளும், இயற்கை இடர்களும்பாமர […]
Read moreகும்மியடி
எஸ்.வி.வேணுகோபாலன் கும்மியடி பெண்ணே கும்மியடி உலகைக்குலுக்கினோம் என்றே கும்மியடி!நம்மைக் கவிழ்க்கப் பார்த்தவர் கடைசியில்நாணிக் குனிந்தார் கும்மியடி! நாளாய் இரவாய் மாதக் கணக்கில்நம்பிக்கை போரிட்டோர் வென்று விட்டார்;வேளாண் துறையைப் பாழாக்குவேன் என்றவெறியன் இன்று தலை கவிழ்ந்தார் […]
Read more