Category: திரைப்பட விமர்சனம்

கார்கி – திரைப்பட விமர்சனம்

சசிகுமார் வித்தியாசமான படத்தின் தலைப்பை போல இத்திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.  குழந்தைகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையை கதை மையமாக கொண்டு நகர்கிறது திரைக்கதை. இந்நிகழ்வை  […]

Read more

ஆவாவியூகம் – வித்தியாசமான முயற்சி

திரை விமர்சனம் நாகநாதன் வழக்கம் போல ஆனந்த விகடன் ஓடிடி கார்னரில் விமர்சனம் பார்க்கும் போது இம்முறை மூன்று நட்சத்திர தகுதி இரண்டு படங்களுக்கும், சோனி லிவ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவாச வியூகம்  என்ற […]

Read more
First look poster of Anna Ben-Sunny Wayne starrer Sara's

Sara’s -மலையாளம்

திரை விமர்சனம் நாகநாதன்  Prime ல் 2021ல் வெளியான Sara’s படம் பார்த்தேன். கேரள மக்கள் திரை ஆக்கத்தில் எங்கோ இருக்கிறார்கள்!! குழந்தை வளர்ப்பை விரும்பாத (Parenting), சுதந்திரமாய் இருக்க விரும்புகிற, கற்பனைச் சிறகில் […]

Read more

நெஞ்சுக்கு நீதி – திரை விமர்சனம்

நாகநாதன் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 பார்க்காதவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம். அதன் தமிழாக்கம் தான் இது. வெளிநாட்டில் படித்துவிட்டு, அங்குள்ள இந்திய அடையாளத்தை உண்மை என நம்பி, பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே […]

Read more

ஜன கன மன – வன்முறை அரசியலை அம்பலப்படுத்தும் படம்

நாகநாதன் தமிழில் தனி ஒருவன் என்ற ஒரு திரைப்படம் வந்தது நினைவிருக்கிறதா? அதில் பெருமுதலாளிகள் செய்யும் திட்டமிட்ட பெரும் குற்றங்களை மறைக்க சிறு சிறு குற்றங்களை அடியாட்களை வைத்து செய்து அதை அச்சு ஊடகங்களில் […]

Read more

டாணாக்காரன்

திரைப்பட விமர்சனம் பாரதி சமீப காலங்களாக சமூகத்தின் அடக்குமுறை, முடை நாற்றமெடுக்கும் பிற்போக்கு தனங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படங்களாக சில தமிழ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவை மக்களால் பெருமளவில் […]

Read more

சியாம் சிங்கா ராய்: திரைப்பார்வை

உள்ளத்தைத் தொட்ட உணர்வுபூர்வமான அனுபவம்  வி. கோபி  ஓடிடியில் (நெட் ஃப்ளிக்ஸ்) நானி நடித்த “சியாம் சிங்கா ராய்”  படத்தை பார்த்தேன். கதாநாயகன்  சியாம்  சிங்கா ராய்  ஒரு முற்போக்கு எண்ணம் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் வாலிபன். தேவதாசி […]

Read more

சண்டிகர் கரே ஆஷிகி (இந்தி – நெட்ஃப்லிக்ஸ்)

திரை விமர்சனம் சே.ப.ரவிசங்கர் காலங்காலமாக நியாயம் மறுக்கப்பட்ட ஒரு பிரச்சனைக்கு முதல் முதலாக நியாயம் வழங்கியுள்ளது ‘சண்டிகர் கரே ஆஷிகி’. திரண்ட தோள்கள், கட்டுடல், நவீன குடுமி, கறுப்பு தாடியுடன் இளமை மிளிரும் கண்களைக் […]

Read more

DON’T LOOK UP

பாரதி அடக்குமுறையும், அதிகாரமும், பண பலமும் ஒன்று சேர்ந்தால் நாடு சுடுகாடாகும் என்பதே கதையின் கரு. “DON’T LOOK UP” என்றோர் ஆங்கில படம், படத்தின் தலைப்பே அடுத்தது என்னவென்று எண்ணத்தூண்டும் கதைக்களம். கதை […]

Read more

மாநாடு: படம் பேசும் அரசியல்

 கட்டுரையாளர்: க.சிவசங்கர் என் இஸ்லாமியத் தோழர் ஒருவரை சமீபத்தில் எதேச்சையாக பார்த்தபோது பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் என்னிடம் பேசியது இது:  “ஜீ…facebookல உங்க posts எல்லாம் படிப்பேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச, […]

Read more