Category: கலை

கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

நூல் அறிமுகம் சி.பி.கிருஷ்ணன் சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் தற்போதைய செக்கோஸ்லோவேகியா நாட்டில் பிறந்தார். இவர்தான் முதன் முதலில் மன அலசல் என்ற முறையை உருவாக்கினார். அதுகாறும் மனிதனை அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம் […]

Read more

வேலூர் புரட்சி 1806

நூல் விமர்சனம்          அ.ஆறுமுகம்    சிப்பாய்க்கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கப்பட்ட பெரும கிளர்ச்சி 1857 ம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, நாட்டின் தென்பகுதியில் 1806ல்  நடந்த வேலூர்ப் […]

Read more

டாணாக்காரன்

திரைப்பட விமர்சனம் பாரதி சமீப காலங்களாக சமூகத்தின் அடக்குமுறை, முடை நாற்றமெடுக்கும் பிற்போக்கு தனங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படங்களாக சில தமிழ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவை மக்களால் பெருமளவில் […]

Read more

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

நூல் அறிமுகம் சி.பி.கிருஷ்ணன் “சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது. ”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி […]

Read more

சாதி வர்க்கம் விடுதலை

நம்பிக்கை – வெளிச்சம் – திசைவழி தரும் நூல் க.சுவாமிநாதன் நூல் ஆசிரியர்: பி.சம்பத் வெளியீடு:பாரதி புத்தகாலயம், விலை: ரூ.310 “சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற நூல் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. […]

Read more

கெமுன் ஆச்சே கொல்கத்தா? – நூல் விமர்சனம்

அ.ஆறுமுகம் அழகன் சுப்புவின் ”கெமுன் ஆச்சே கொல்கத்தா” என்ற புத்தகம் ஒரு  ரசிக்கத்தக்க பயணக் கட்டுரையாகத் திகழ்கிறது. பயணக் கட்டுரை என்றால் ஏதோ அவர் சுற்றுலா சென்றார் என்பதல்ல. பணி நிமித்தம் சென்ற இடத்தில் […]

Read more

சியாம் சிங்கா ராய்: திரைப்பார்வை

உள்ளத்தைத் தொட்ட உணர்வுபூர்வமான அனுபவம்  வி. கோபி  ஓடிடியில் (நெட் ஃப்ளிக்ஸ்) நானி நடித்த “சியாம் சிங்கா ராய்”  படத்தை பார்த்தேன். கதாநாயகன்  சியாம்  சிங்கா ராய்  ஒரு முற்போக்கு எண்ணம் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் வாலிபன். தேவதாசி […]

Read more

உரிமை இல்லையா?

ஜேப்பி இன்று காலைவழக்கம் போல்அதே நேரம்அதே சீறுடைஅதே முட்டாக்கு வீட்டை விட்டுபள்ளிக்குக்கிளம்பினேன்“படிக்க” எனக்குத் தெரியாதுஇன்று அவர்கள்புடைசூழ படை எடுத்துவருவார்கள் என்று பள்ளியின் வாசலில்“புதிய இந்தியா”வின்“ராம ராஜ்ஜியத்தின்”தூதுவர்கள் நான் அவர்களைதலைப்பாகைதொப்பி முட்டாக்குஎதையுமேஅணியச்சொல்லவில்லை நான் அவர்களைஉருது பேசுஎனவோ“சலாம்” […]

Read more

இரண்டாம் இதயம்-புத்தக அறிமுகம்

பாரதி எத்தனை வயது ஆனாலும் நமக்குள் இனிமையாக,  நடந்தவைகளை பத்திரப்படுத்தி வைப்பது நம் நினைவுகள் தான். இளம் வயதில் நாம் கண்ட வெற்றிகள், தோல்விகள், சொதப்பல்கள் என அத்தனையும் அவரவர் மனதில் நீங்காமல் அப்படியே […]

Read more

நரக மாளிகை – நூல் அறிமுகம்

எ. சண்முகம்                 நகர சாகேதத்திலே உள்ளறகள் என்ற மலையாள நூல் சுதீஷ் மின்னி அவர்களால் எழுதப்பட்டு,  இதுவரை, 17 பதிப்புகள் வெளியிடப்பட்டு 102,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், […]

Read more