Category: தலையங்கம்

BWU முதல் ஆசிரியனுக்கு !

ஆசிரியர் குழு  பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி: வெள்ளிவிழா சிறப்பிதழ்: பிப்ரவரி 2006 செவ்வணக்கம் தோழர் சி செல்வராஜ்! உரம் பெற்று உறுதியாக உயரும் உங்கள் கரங்களின் மூலமாகவே உங்களது தீர்மானமான செய்திகளைப் பேச முடிந்தது […]

Read more

வாழ்த்தி வரவேற்போம்

ஆசிரியர் குழு எல்லாக் காலங்களிலும், வாசிப்பு மிக முக்கிய பங்களிப்பை வரலாறுநெடுக ஆற்றி வந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில்எண்பதுகளில் இளைஞர்கள் துடிப்பில் அரசியலும், சமூக எழுச்சியும்அதிகம் துடித்தன. ஏராளமான இளைஞர்கள் எழுச்சிகர உத்வேகம்கொண்டு உலவிய […]

Read more