அஞ்சலி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் டிசம்பர் 8 ஆம் தேதி நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிக் லக்பிந்தர் சிங்,  பணியாளர் துறை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான், ஸ்க்வாட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா  பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதி காரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங்,  நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார், லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் பலியான அனைவருக்கும் BWU தனது ஆழ்ந்த அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.