Day: January 1, 2022

அரசு வங்கிகளைப் பாதுகாப்போம்

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன் ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர முயற்சித்தது. வங்கித் தொழிலாளர்களின் வீரம் செறிந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் (2021 டிசம்பர் 16,17) […]

Read more

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது

கட்டுரையாளர்: பாரதி கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரத்துடன் இணைக்கவும் தொடங்கப்பட்டவை கிராம வங்கிகள். 1975ல் தொடங்கப்பட்ட கிராம வங்கிகள், வெவ்வேறு பொதுத்துறை வங்கிளை ஸ்பான்சர் வங்கிகளாகக் கொண்டு இன்றுவரை 43 […]

Read more

விடியலைத் தேடி…

டி.ரவிக்குமார் இன்னொரு ஆண்டு கடக்கிறதுஇன்னொரு ஆண்டு பிறக்கிறதுஎண்ணற்ற கனவுகளை தாங்கிஎங்கோ ஒரு விடியலைத் தேடிஉருண்ட ஓராண்டு முடிவிற்கு வருகிறதுமீண்டும் ஒரு விடியலைத் தேடிகழுத்தளவு தத்தளிக்கும் மக்களைமுற்றிலும் மூழ்கடிக்ககொரோனா தொற்று இரண்டாண்டுகளாய்ஆட்டமிட்டு வருகின்றது.விஷக்கிருமிகளும், இயற்கை இடர்களும்பாமர […]

Read more

23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம்

விலை உயர்வைக் கட்டுப்படுத்து! மக்களுக்கு நிவாரணம் வழங்கு! கட்டுரையாளர்:ஜேப்பி ஒன்றிய அரசின் தொடர்ச்சியான மோசமான கார்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளும், கொரோனா பெருந்தொற்றும், திடீர் அகில இந்தியக் கதவடைப்பும், லட்சக்கணக்கான உழைப்பாளிகளின் வேலை இழப்பு, […]

Read more

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஓய்வூதியர்கள் வெளியேற்றம்

கட்டுரையாளர்: ந.ராஜகோபால் வங்கி ஊழியர், அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2015 மே 25 கையெழுத்தாகிய 10வது இருதரப்பு ஒப்பந்தத்தை ஒட்டி அமலாக்கப்பட்டது. இதற்கு முன்பு நிர்வாகமே மருத்துவ செலவை ஈடுகட்டும் […]

Read more

சிலியில் மீண்டெழும் இடதுசாரி இயக்கம்

கட்டுரையாளர்: ஜி.பி.சிவானந்தம் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயதான கேப்ரியல் போரிக் எனும் இடதுசாரி தலைவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56% […]

Read more

க்ரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டி 40% க்கு மேல்

கட்டுரையாளர்: ஸ்ரீனிவாசன் நீங்கள் கிரெடிட் கார்டுகளுக்கு புதியவராக இருந்தால், அவை ஆபத்தானவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் பணப்பையில் கிரெடிட் கார்டை வைத்துக்கொண்டு நடப்பது, திடீரென்று நீங்கள் வளர்ந்துவிட்டதாக உணர வைக்கும். உங்களுக்கு வாங்கும் […]

Read more

விடுபட்ட கோரிக்கைகளை விரைவாக முடித்திடுக

யுஎப்பியு கடிதம் கட்டுரையாளர்: டி.ரவிக்குமார் வங்கி ஊழியர் ஊதிய உயர்விற்கான புதிய ஒப்பந்த்தம் 01.11.2017லிருந்து செயல்பாட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலையில் அதற்கான முதல் சுற்று பேச்சு வார்த்தை 02/05/2017 அன்று வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு […]

Read more

அரசியலில்  அ…ஆ… : நூல் அறிமுகம்

இளைய தலைமுறை வாசகருக்கான எளிய அரசியல் உரையாடல் கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்  மீண்டும் நாடு ஓர் எமர்ஜென்சி நோக்கிப் போகும் அபாயம் உள்ளது என்று சில ஆண்டுகளுக்குமுன் பாஜக தலைவர் எல் கே அத்வானி குறிப்பிட்டார். ஓர் […]

Read more