Day: January 15, 2022

வராக்கடன் அளவு உயரும் – ரிசர்வ் வங்கி அறிக்கை

க.சிவசங்கர் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை (Financial Stability) குறித்த ஆய்வின் 24 வது அறிக்கை சென்ற மாத இறுதியில் வெளியானது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, […]

Read more

கிரிப்டோ கரன்ஸி – ஓர் அறிமுகம்

ஜி.புருஷோத்தமன் கிரிப்டோகரன்ஸி (கி.க.) ஒரு டிஜிட்டல் கரன்ஸி. பணம் அச்சிடப்படுவது போல் இது அச்சிடப்படுவதில்லை. ஏனெனில் இது எந்த நிர்வாகத்தாலும் நிர்வகிக்கப்படுவதில்லை. இதை கணினியில் மட்டுமே பார்க்கமுடியும்.  மற்ற நோட்டுக்களைப் போல அல்லாமல் இது […]

Read more

மரமிறங்கி வந்த நாம்…மனமிரங்க மறுப்பதேன்

ஜேப்பி அன்றொரு காலம்புவி குளிர்ச்சி அடைய ஆரம்பித்தது  கிழக்கு ஆப்பிரிக்கவெளிப்புறக் காடுகள்கனம் குறைந்துகனி குறைந்துபுல் பாலை வெளிகளாய்மாறத் துவங்கின  கனி உண்ணும்குரங்குக் குடும்பம் சிலமரத்தை விட்டுகீழே இறங்கிநடையாய் நடந்துஉணவிற்காக அலைந்தன  கைகள் அளவில்சிறுக்கவும்கட்டைவிரல் கோணத்தில்இணையவும்கால்கள் அளவில்நீளவும்பாதம் […]

Read more

ஒரு மறுமலர்ச்சியின் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி ஆன கதை!

சே.இம்ரான் 1848ல் அன்றைய மராத்திய மாகாணம் பூனேவில் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை நுகரச் செய்ததினால் அன்றைய மேட்டுக்குடி சமூகங்களின் கோப தாபங்களுக்கு ஆளான ஜோதிபா பூலேவும், அவர் […]

Read more

ஐயகோ பாம்பு டோய்

பாரதி ஆமை புகுந்த வீடு வெளங்காது என்ற ஒரு சொலவடை நாம் அறிந்திருப்போம். அதற்கு சரியான அர்த்தம் என்னவென்றால் – ”ஆமை மிக மெதுவாக ஊர்ந்து வரும் ஓர் உயிரினம்;  அது வீட்டிற்குள் வருவதைக் […]

Read more

ஊழியர் சமூகப் பாதுகாப்பு உரிமைகளைப் பறிக்காதே

23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம் ஜேப்பி இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்திய ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாக, 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு உடனடியாக சாதித்த உரிமைகளில் ஒன்று ஈ.எஸ்.ஐ எனப்படும் […]

Read more