ஜி.ஆர்.ரவி
பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் 22.01.2022 மின்னிதழில் ”பிஎம்சி வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பதா?” என்ற கட்டுரையில் பிஎம்சி வங்கியை 2021 நவம்பர் மாதம் துவக்கப்பட்ட தனியார் வங்கியான யூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் இணைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்ததை படித்திருப்பீர்கள்.
இதே போன்ற கருத்தை பிஎம்சி வங்கியின் ஆகப் பெரும்பாலான வைப்புதாரர்கள் தெரிவித்தனர். ரிசர்வ் வங்கியின் ”பிஎம்சி வங்கியை யூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் இணைக்கும்” முன்மொழிவுக்கு ஏராளமானவர்கள் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இதையெல்லாம் கணக்கில் கொள்ள தயாராக இல்லாத, எதையும் வெளிப்படையாக விவாதிக்க தயாராக இல்லாத ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் 2022 ஜனவரி 25 முதல் பிஎம்சி வங்கியை யூனிடி ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் இணைத்து விட்டன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி 2022 ஜனவரி 25 அன்று வெளியிட்டது.
ஒன்றிய அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கைக்கெதிரான போராட்டம் தொடரும்.
It is a good step to retrace the relevant article from last week’s issue. Continuity maintained.
The decision of GOI / IBA in this regard is condemnable. People’s movement against such acts to happen. Trade unions have a bigger role to play
We oppose merger of PMC with private bank.
, டெபாசிட் செய்தவர்களை திரும்பப் பெறுவது எளிதான காரியம் அல்ல. ஒரு கூட்டுறவு வங்கியாக, பிற திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளை விட பிஎம்சி வங்கி செலுத்தும் வட்டி அதிகமாக இருந்தது என்பதை நினைவில் கொள்க.