Day: February 12, 2022

ஒரு கோடிக்கு மேல் தற்காலிக ஊழியர்கள் வேலை நிரந்தரம் பெற உதவிய வழக்கின் நாயகர்

 (2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் வெள்ளி விழா சிறப்பிதழில் பிரசுரிக்கப்பட்ட பேட்டி) நமது சிறப்பு நிருபர்கள்: எம்.ஏ.ஹூசைன் மற்றும் சே.ப.ரவிசங்கர் இன்றைய தொழிலாளர் நிலை என்ன? “Unskilled, Semi […]

Read more

ஆட்டோ டாக்சி தொழில்களை நசுக்காதே!!!

(இரண்டாம் பாகம்) 28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் சந்திக்கும் எரி பொருள் விலை ஏற்றம், கூடுதல் வட்டியில் கடன், அநியாய காப்பீட்டு பிரீமிய உயர்வு, பணிப் […]

Read more

இரண்டாம் இதயம்-புத்தக அறிமுகம்

பாரதி எத்தனை வயது ஆனாலும் நமக்குள் இனிமையாக,  நடந்தவைகளை பத்திரப்படுத்தி வைப்பது நம் நினைவுகள் தான். இளம் வயதில் நாம் கண்ட வெற்றிகள், தோல்விகள், சொதப்பல்கள் என அத்தனையும் அவரவர் மனதில் நீங்காமல் அப்படியே […]

Read more

உ.ரா.வரதராசன் – நினைவில் நீங்காத் தலைவர்!

தி.தமிழரசு பாட்டாளி வர்க்கத் தலைவர் அருமைத் தோழர் உ.ரா.வரதராசன் அவர்கள் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அவரின் பன்முகத் திறமையும், எளிமையான வாழ்க்கையும், தோற்றமும் இன்றும் நம் கண்முன் நிழலாடுகின்றன. ரிசர்வ் வங்கியில் […]

Read more

உரிமை இல்லையா?

ஜேப்பி இன்று காலைவழக்கம் போல்அதே நேரம்அதே சீறுடைஅதே முட்டாக்கு வீட்டை விட்டுபள்ளிக்குக்கிளம்பினேன்“படிக்க” எனக்குத் தெரியாதுஇன்று அவர்கள்புடைசூழ படை எடுத்துவருவார்கள் என்று பள்ளியின் வாசலில்“புதிய இந்தியா”வின்“ராம ராஜ்ஜியத்தின்”தூதுவர்கள் நான் அவர்களைதலைப்பாகைதொப்பி முட்டாக்குஎதையுமேஅணியச்சொல்லவில்லை நான் அவர்களைஉருது பேசுஎனவோ“சலாம்” […]

Read more

கடனில் தத்தளிக்கும் வோடபோன்- காப்பாற்றத் துடிக்கும் ஒன்றிய அரசு

க.சிவசங்கர் நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வரும் ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் விளங்கும் வோடபோன்- ஐடியா நிறுவனத்தில் தன்னை மிகப்பெரிய பங்குதாரராக இணைத்துக் கொண்டுள்ளது ஒன்றிய […]

Read more

கிராம வங்கிகள் பற்றி அறிவோம்

எம்.தங்க மாரியப்பன் & இ.பரிதிராஜா நாடு முழுவதும் 43 கிராம வங்கிகள் 282000 கிளைகளுடன் வியாபித்துள்ளன. கிராமங்களில் உள்ள 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றன. அவற்றைப் பற்றி அறிவோம். பிராந்திய கிராம […]

Read more