நமது நிருபர்
இந்தியாவில் செயலாற்றும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளின் 2021-22 ஆண்டிற்கான வியாபார புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன .
86221 கிளைகளுடன் செயல்படும் ஸ்டேட்வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட13 அரசு வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை (deposit) ரூ.109,52,496 கோடி; காசா வைப்புத் தொகை என்னும் சிறுசேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளின் மொத்த வைப்புத்தொகை. ரூ.51,27,246 கோடி; மொத்த கடன் ரூ.61,89,713 கோடி..
2021-22 ஆண்டிற்கான அரசு வங்கிகளின் செயல்பாட்டு லாபம் (operating profit) ரூ.2,16,087 கோடி; கார்ப்பரேட் வராக்கடன்களுக்கான ஒதுக்கீடு (provision) ரூ.1,47,107 கோடி; நிகர லாபம் (net profit) ரூ.68,980 கோடியாக உள்ளது. இந்த நிதி ஆண்டின் நிகர வாரக்கடன் (Non-performing Asset) ரூ.1,56,598 கோடியாக உள்ளது.
அனைத்து அரசு வங்கிகளின் வியாபார புள்ளி விவரங்கள் வாசகர்களின் பார்வைக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.


Yet, the public sector banks are targetted to be privatised. Is it not reversing the good trend and progress these banks have done to our country. The article is opening the eyes of all the readers. This is to be shared widely.