11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்

11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 11.11.2020 அன்று கையொப்பமிடப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் 01.11.2017 லிருந்து செயலாக்கத்திற்கு வந்தது.  இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் கூடுதலாக இன்னுமொரு stagnation increment அளிக்கப்பட்டது. ஒவ்வொரு stagnation increment க் கான கால அளவு இரண்டு வருடமாக இருக்கும் என்றும் இறுதியானது. இதை செயல்படுத்துவதில் பல வங்கிகளில் குழப்பம் நீடித்து வருகின்றது. இதை சரி செய்து, அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று யு எப் பி யு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தற்போது இந்திய வங்கிகள் சங்கம் ( IBA ),   அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான செயலாக்கத்திற்கு  வழி செய்யும் வகையில் இதற்கான விளக்கச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..

IBA சுற்றறிக்கை எண் HR & IR /MBR/743/2022-23/0050 dated 25rd April, 202023 அனைவரின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.           

Comment here...