11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் – 2

11.11.2020 அன்று கையொப்பமிடப்பட்ட 11வது இருதரப்பு ஒப்பந்தத்தில், வங்கிப் பணியில் சேரும் முன்னாள் இராணுவ வீரர்களின் ஊதியத்தை மறு நிர்ணயிப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கப்பட்டிருந்தது.. இதை செயலாக்குவதில்  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்  பற்றி  தற்போது இந்திய வங்கிகள் சங்கம் ( IBA) அனைத்து வங்கிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, 01.11.2017 முதல் 11.11.2020 வரை வங்கிப் பணியில் சேர்ந்த்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஊதியத்தை 11வது இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மறு நிர்ணயம் செய்யும்போது, ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை திரும்பப் பெற வேண்டியிருந்தால் அதை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

IBA  சுற்றறிக்கை HR & IR /EXS/0051 dated 25th April, 2023 இணைக்கப்பட்டுள்ளது.

Comment here...