தலையங்கம்
வங்கி ஊழியர்கள் / அதிகாரகளுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று கடந்த 28.07.23 , 07.08.23 ஆகிய தேர்திகளில்மும்பையில் நடைபெற்றுள்ளது. அடுத்த சுற்று பேச்சுவார்தை வரும் 31.08.23 வியாழக்கிழமை மும்பையில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் 30.08.23 யுஎப்பியு கூட்டமும் நடைபெற உள்ளது. ஊழியர்கள்/அதிகாரிகளின் ஊதிய உயர்வு மற்றும் பணிநிலைகளில் ஒன்றுபட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு அனைவருக்கும் சாதகமான ஒரு ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.