Day: September 16, 2023

‘விஸ்வகர்மா யோஜனா’: குலத்தொழில்களைப் பாதுகாத்திடும் பிற்போக்கு திட்டம்

நமது சிறப்பு நிருபர் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு தொழில் செய்யும் கலைஞர்களின்குடும்பங்களை ஊக்குவித்து, பாரம்பரியத்  தொழிலை மேற்கொள்பவர்களுக்குஊக்கமளித்திடும் வகையில் “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா” வருகிறசெப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, சலவைத் […]

Read more

யாத் வஷேம் – நூல் அறிமுகம்

பரிதிராஜா இ “யாத் வஷேம்” இது ஹீப்ரூ மொழி வாசகம். இந்த பெயரில் தான்இஸ்ரேலில் ஹிட்லரின் இன அழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டலட்சக்கணக்கான யூதர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பெயரில் படைக்கப்பட்டிருக்கும் இந்தப் புனைவு யூதர்கள் சந்தித்ததுயரங்களை பேசுகிறது. […]

Read more

மனதில் உறுதியும் வாக்கினிலே இனிமையும் 

எஸ்.வி.வேணுகோபாலன்  மகாகவி நினைவு நாள் என்று எழுதுவதே சரியோ என்ற கேள்விஅடிக்கடி எழும். ஏனெனில், இலக்கியத்தில், ‘உன்னை நேற்று நினைத்துக்கொண்டேன்’ என்று தலைவன் சொன்னால், ‘அப்படியானால்அதற்குமுன் என்னை மறந்து போயிருந்தாயா’ என்று சண்டைக்குஇறங்குவாளாம் தலைவி. மறக்கவே முடியாத […]

Read more

12 வது இருதரப்பு ஒப்பந்தம் – பேச்சு வார்த்தை துவங்கியது

கெளதம் 11 வது இருதரப்பு ஒப்பந்தம் 2022 அக்டோபர் 31 ஆம் நாள் முடிவடைந்தது.2022 நவம்பர் 1 முதல் 12 வது இருதரப்பு ஒப்பந்த காலம் துவங்குகிறது.அடிப்படை சம்பளத்தில் குறைந்த (2.5%) லோடிங், வாரம் […]

Read more