க.கனகசபை கொரானா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மீது கொடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, தொழிலாளர்கள் குடிபெயர்வு, குழந்தைகளின் தடைபட்ட கல்வி, கொடுந்தொற்றால் உயிரிழப்புகள் இவையனைத்தும் தொடர்கதையாகும் அவல நிலை. […]
Read more