தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு சி.பி.கிருஷ்ணன் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தலித் மக்கள் குடி நீர் தொட்டியில் மலம் கலக்கும் அளவிற்கு வெறுப்பு ஊட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில்தான் […]
Read more