பரிதிராஜா.இ நேற்று நான் ஓட்டலில் சாப்பிடப் போயிருந்தேன். ஆர்டர் செய்துவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அடுத்த வரிசையில் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிறுவன், ஒரு எட்டு வயதிருக்கலாம், எழுந்து போய் […]
Read more