எஸ்.வி.வேணுகோபாலன் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார். இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார் […]
Read more