கமலாலயன் அமரர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. அவரைப் பற்றிய என் நினைவுகளைத் தொகுத்துக் கொண்டு மனதளவில் அவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.1975-ஆம் ஆண்டில்,நாடு பூராவிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலை. தொழிற்சங்க உரிமைகள், அரசியல், […]
Read more