எஸ்.வி.வேணுகோபாலன் மகாகவி நினைவு நாள் என்று எழுதுவதே சரியோ என்ற கேள்விஅடிக்கடி எழும். ஏனெனில், இலக்கியத்தில், ‘உன்னை நேற்று நினைத்துக்கொண்டேன்’ என்று தலைவன் சொன்னால், ‘அப்படியானால்அதற்குமுன் என்னை மறந்து போயிருந்தாயா’ என்று சண்டைக்குஇறங்குவாளாம் தலைவி. மறக்கவே முடியாத […]
Read more