நமது சிறப்பு நிருபர் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு தொழில் செய்யும் கலைஞர்களின்குடும்பங்களை ஊக்குவித்து, பாரம்பரியத் தொழிலை மேற்கொள்பவர்களுக்குஊக்கமளித்திடும் வகையில் “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா” வருகிறசெப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, சலவைத் […]
Read more