Tag: woman day

சமத்துவம் சமைப்போம்…..

எஸ்.பிரேமலதா சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, புத்தாடைகளும், பூங்கொத்துகளும், ‘பெண் என்பவள் ஆணுக்கென கடவுளால் படைக்கப்பட்ட பரிசுப் பொருள்’ ரீதியிலான வாட்ஸ்அப் வாழ்த்துக்களுமாய் கொண்டாட்டங்கள் ஒருபுறம்.‘மனைவியை நேசிக்கறவங்க….” வகை விளம்பரங்களும், ஆடை அணிகலன் துவங்கி […]

Read more