Tag: Workers

பெண் ஊழியர்கள் மீது வன்மம் கக்கும் மண்டல மேலாளரும், அவரை பாதுகாக்கும் TNGB நிர்வாகமும்

மாதவராஜ் “சார், என் மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவளுக்கு விருதுநகர் மண்டல மேலாளர் டிரான்ஸ்பர் போட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே காரணம். இப்போது அபார்ஷன் ஆகிவிட்டது என்று மெடிக்கல் லீவு […]

Read more